Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?
வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள்,
வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்..
இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது.
உலகம் முழுவதும்
ஒரு மாதத்தில் 700 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில்
பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் வாட்ஸ் அப் கணினியில்
பயன்படுத்தக்கூடிய வசதியை வழங்கி உள்ளது.
ஆனால், செல்போனில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த
முடியாத நிலையில் இருந்தது. தற்போது வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை
மேம்படுத்தியுள்ளது. அதன் படி, ஸ்டேட்டஸ் மாற்றலாம், ஃப்ரப்பைல் படத்தை
மாற்றியமைக்கலாம். அரட்டையை நீக்கலாம், ஆவணப்படுத்தலாம், குழுவை
நிர்வகிக்கலாம். ஆனால் இந்த மேம்படுத்தல்கள் ஆண்டிராய்ட் பயனர்களுக்கு
மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் இந்த அம்சங்களை
பயன்படுத்த முடியாது. கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த
செய்தியை படித்ததாக குறிக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக
கூறப்படுகிறது. அதேப்போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் தகவல்
தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும்
அறிவிக்கவில்லை. எனினும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








