ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில்வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள்
படிப்பாக) பயின்றவருக்குஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு போதுமானதாகும்.இது குறித்து மேலும்
தகவல் பெற விரும்பினால்
உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தகவல்பெற்றுக்கொள்ளலாம







