Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கான
விளையாட்டு பயிற்சி முகாம் ஆகஸ்டில் நடக்கிறது.ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குனர்களுக்கு நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ்,வாள்சண்டை, குத்து
சண்டை, டேக்வாண்டோ, சதுரங்கம், சாலை சைக்கிள், கடற்கரை கையுந்து பந்து,
கேரம், சிலம்பம், வளைபந்து, ஜூடோ உட்பட மற்ற விளையாட்டுகளில்வந்துள்ள புதிய
விதிமுறை மாற்றங்கள் குறித்து மூன்றுநாட்கள் இருப்பிட பயிற்சி முகாம்
நடக்கிறது.
மாவட்டத்திற்கு 50
ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள்40
வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி மாவட்ட
தலைநகரங்களில்நடத்தப்பட உள்ளது. பயிற்சியை சம்பந்தப்பட்ட விளையாட்டு
கழகங்கள், மண்டல முதுநிலை மேலாளர் ஆலோசனையுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








