Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்:
''நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு
முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர
விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை
பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ
ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே
கூறினார்.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின்,
புதிய இணையதளமான, joinindianarmy.nic.in - ல் காணப்படும் விண்ணப்பத்தை,
'ஆன் - லைனில்' பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில்
சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; 'ஆன் - லைன்' மனுவோடு இணைத்து
அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட,
பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, 'voober' என்ற புதிய மொபைல் போன்,
'அப்ளிகேஷனை - ஆப்'பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








