கோரிக்கைகள் நிறைவேற கல்விக்குரலின் வாழ்த்துக்கள்
தமிழ்நாடு பட்டதாரிஆசிரியர் கழகம்.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம். செயற்குழு கூட்டம். நாள்:26.07.15;இடம்:அ.ஆ.மே.நி.பள்ளி,கள்ளக்குறிச்சி.
தலைமை:அன்பு வட்டத்தலைவர்,முன்னிலை:மாநிலபொ.கு.உறுப்பினர்கள் நா.கோவிந்தராசன்,ஞானப்பிரகாசம்,கு.பாலசுப்ரமணியன்,சா.செந்தில்வேலவன்,தமிழ்குமரன்,இராமலிங்கம்
வரவேற்புரை:துரைசாமிவட்டச்செயலாளர்சிறப்புரை:ந.செல்வராசுமாவட்டத்தலைவர்,ரவிச்சந்திரன்
மாவட்டத்துணைத்தலைவர்,மணி மாவட்ட இணைச்செயலாளர்,விசுவலிங்கம்
மாவட்டமைப்புச்செயலாளர்நன்றியுரை:முருகன்வட்டச்செயலாளர்.கலந்து கொண்டோர்:பாலசுப்ரமணியன்வட்டத்தலைவர்,மகாராசன்,சின்னசாமி வட்டப்பொருளாளர் மற்றும்இதர பொறுப்பாளர்கள்.
கூட்டுப்பொருள்:JACTTO வின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடவும்,வரும்
ஆகத்து 1ல் சென்னையில் நடைபெரும் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில்
அனைவரும் பங்கேற்கசெய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.