Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
2011–ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடு இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தது:
2011–ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடு இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தது:
2011–ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்தது.
கணக்கெடுப்பு வெளியீடு
கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக,
பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3–ந் தேதி வெளியிடப்பட்டன.
பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள்
இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட
மதவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு
ஆணையர் நேற்று வெளியிட்டார்.
121 கோடி மக்கள்தொகை
அதன்படி, 2011–ம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகை 121 கோடியே 9
லட்சம் ஆகும். கடந்த 2001–ம் ஆண்டு கணக்கெடுப்பில், 102 கோடி
மக்கள்தொகைதான் இருந்தது. எனவே, மக்கள்தொகை 17.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில்,
இந்துக்களின் எண்ணிக்கை 96 கோடியே 63 லட்சம். மொத்த மக்கள்தொகையில் இது
79.8 சதவீதம். 2001–ம் ஆண்டில் இருந்ததை (82 கோடியே 75 லட்சம் பேர்–80.45
சதவீதம்) விட தற்போது இந்துக்களின் எண்ணிக்கை 16.8 சதவீதம்
அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம்
0.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
முஸ்லிம்கள்
2011–ம் ஆண்டு நிலவரப்படி, முஸ்லிம்களின் மக்கள்தொகை 17 கோடியே 22
லட்சம் ஆகும். இதன் சதவீதம் 14.2. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை (13
கோடியே 80 லட்சம் பேர்–13.4 சதவீதம்) விட தற்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை
24.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல், மொத்த மக்கள்தொகையில்
முஸ்லிம்களின் விகிதாச்சாரம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
கிறிஸ்தவர்
இந்த கணக்கெடுப்பில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சம்
(2.3 சதவீதம்), சீக்கியர்கள் எண்ணிக்கை 2 கோடியே 8 லட்சம் (1.7 சதவீதம்),
புத்த மதத்தினர் எண்ணிக்கை 84 லட்சம் (0.7 சதவீதம்), ஜெயின் மதத்தினர்
எண்ணிக்கை 45 லட்சம் (0.4 சதவீதம்), இதர மதத்தினர் எண்ணிக்கை 79 லட்சம்
(0.7 சதவீதம்), மதத்தை குறிப்பிட விரும்பாதோர் எண்ணிக்கை 29 லட்சம் (0.2
சதவீதம்) என்றும் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை
விட கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 15.5 சதவீதமும், சீக்கியர்கள் எண்ணிக்கை 8.4
சதவீதமும், புத்த மதத்தினர் எண்ணிக்கை 6.1 சதவீதமும், ஜெயின் மதத்தினர்
எண்ணிக்கை 5.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஆனால், மொத்த
மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் விகிதாச்சாரத்தில்
குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. சீக்கியர்கள் விகிதாச்சாரம்
0.2 சதவீதமும், புத்த மதத்தினர் விகிதாச்சாரம் 0.1 சதவீதமும் சரிவை
சந்தித்துள்ளன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








