Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
செவிலிய பட்டயப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 237 காலியிடங்கள்:
செவிலிய பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு புதன்கிழமை நிறைவுபெற்றது. கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 237 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில்
உள்ள அரசு செவிலிய பட்டயப் படிப்பு கல்லூரிகளில் உள்ள 2,000 இடங்களில்
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி
தொடங்கியது. ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மூன்று
நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 1,763 இடங்கள்
பூர்த்தியாகியுள்ளன. மீதம் உள்ள 237 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு
இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என, தேர்வுக் குழு செயலர்
டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








