இந்திய அரசின்கீழ் இந்தியாவின்
பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி
நிறுனமான இந்தியா ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட் (செயில்) நிறுவனத்தின்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் நிரப்பப்பட உள்ள 482 அட்டெண்டன்ட் கம்
டெக்னீசியன், ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அட்டெண்ட் கம் டெக்னீசியன்
காலியிடங்கள்: 192
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்,
எல்க்ட்ரீசியன், வெல்டர், மெக்கானிக், டீசல் மெக்கானிக், டர்னர் போன்ற
ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்து ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.
பணி: ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன்
காலியிடங்கள்: 283
பணி: பாய்லர் ஆப்ரேசன்
காலியிடங்கள்: 07
தகுதி: மெட்டலர்ஜி, எல்ட்ரிக்கல், மெக்கானிக்கல்,
சிவில், கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் 50
சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை
போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை
பார்க்கவும்.








