Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பொதுப்பணி இன்ஜி., பணிக்கு தேர்வு பட்டியல் வெளியீடு:
பொதுப்பணித் துறையில், 98 உதவி பொறியாளர் காலியிடங்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேர்வர் பட்டியலை, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு
உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்
கூறியதாவது:தமிழக பொதுப்பணித் துறையில், உதவி பொறியாளர் பணிக்கு, காலியாக
உள்ள, 98 இடங்களுக்கு, கடந்த ஆண்டு, ஜூலை 27ல், எழுத்துத் தேர்வு நடந்தது;
இதில், 31 ஆயிரம் பேர் எழுதியதில், 218 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு
தேர்வாகி உள்ளனர். அவர்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு
உள்ளது. வரும், 10, 11 மற்றும் 14ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்; இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு,
வரும்
28ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு நேர்முகத் தேர்வு
நடத்தப்படும்.குரூப் - 2 முதல்நிலை தேர்வு முடிவு, இரு வாரங்களில் வெளியிட
வாய்ப்புஉள்ளது. தற்போதைய நிலை யில், 12 துறைகளில் பணி நியமன தேர்வு நடத்த
ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








