மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.இது கடந்த ஜூலை 1ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுநாள் வரை 113%இருந்தது இதில் இருந்து 6%உயர்த்தப்பட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 119% அகவிலைப்படியை பெறுவார்கள்.
6% DA INCREASED JULY 2015 GO CLICK HERE








