Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
E - service centers in the Aadhar card cell phone number, e - mail address for a fee of Rs 10 to change :
E - service centers in the Aadhar card cell phone number, e - mail address for a fee of Rs 10 to change :
இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண், இ-மெயில் முகவரியை ரூ.10 கட்டணம் செலுத்தி மாற்றும் வசதி:
இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண் மற்றும் இ-மெயில்
முகவரியை ரூ.10 கட்டணம் செலுத்தி மாற்றும் வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கை:
தமிழக அரசு சார்பில், தலைமை செயலகம், 264 வட்டாட்சியர்
அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15
மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் இ-சேவை மையங்களை
அமைத்து நிர்வகித்து வருகிறது.
இந்த மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் சமூக நலத்துறை
சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு
சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள்
மூலமாக 4,36,352 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையை பதிவு செய்யும்போது
வழங்கப்பட்ட செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம்
செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண் மற்றும் இ-மெயில்
முகவரியை மாற்றம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையங்களை அணுகி தங்களது புதிய
செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை ரூ.10 கட்டணம் செலுத்தி
மாற்றம் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








