அரசின் உச்ச பிரிவுகளின் தலைவர்கள்
1. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்
தலைவர் யார்? - நீதிபதி சிரியாக் ஜோசப்
2. இந்தியாவின் தற்போதைய (2015), மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைஆணையர் யார்? - விஜய் சர்மா
3. இந்தியாவின் தற்போதைய (2015),
தேசிய சிறுபான்மையினர் நல
ஆணையத்தின் தலைவர் யார்? - ஸ்ரீ நசீம்அகமது
4. இந்தியாவின் தற்போதைய (2015),
ஆணையத்தின் தலைவர் யார்? - பி.எல்.புனியா
5. இந்தியாவின் தற்போதைய (2015),தேசிய பழங்குடியினர் நல
ஆணையத்தின் தலைவர் யார்? - ரமேஷ்வர்ஓரோன்
6. இந்தியாவின் தற்போதைய (2015),தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்யார்? - லலிதா குமாரமங்கலம்
7. இந்தியாவின் தற்போதைய (2015), அணுசக்தி கமிஷனின் தலைவர் யார்? - ரத்தன்ந குமார் சின்ஹா
8. இந்தியாவின் தற்போதைய (2015), விண்வெளி ஆய்வு மையத்தின்
(இஸ்ரோ) தலைவர் யார்? - ஏ.எஸ். கிரண்குமார்
9. இந்தியாவின் தற்போதைய (2015),
ஒன்றிய அரசுப்பணியாளர்தேர்வாணையத்தின் (UPSC) தலைவர்
யார்? - தீபக் குப்தா
10. இந்தியாவின் தற்போதைய (2015),தேசிய அறிவுசார் ஆணையத்தின்
தலைவர் யார்? - சாம் பிட்ரோடா
11. இந்தியாவின் தற்போதைய (2015),பல்கலைக்கழக மானியக் குழுத் (UniversityGrants Commission) தலைவர் யார்? - வேத்பிரகாஷ் (Ved Prakash)
12. இந்தியாவின் தற்போதைய (2015), மத்தியநீர் ஆணையத்தின் தலைவர் யார்? -அஷ்வின் பி. பாண்டியா
13. இந்தியாவின் தற்போதைய (2015),விண்வெளி பயன்பாடுகள் மையத்தின்(Space Application Center) நிர்வாகி(டைரக்டர்) யார்? - தபன் மிஸ்ரா (TapanMisra)








