மாற்றுத் திறனாளிகளின் சுயவேலை வாய்ப்பு திட்டத்துக்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறுதொழில் மற்றும் பெட்டிக் கடைகள் வைக்க, அரசு நிதிஉதவி அளிக்கிறது. கடந்த, 2013-14ல், 40 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி, 78 லட்சம் ரூபாய் வரை நிதிஉதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2014-15ல், 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டில், மாற்றுத் திறனாளிகளின் விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால், இந்த ஆண்டுக்கு, 1 கோடியே, 20 லட்சம் ரூபாயாக ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.