TNPSC STUDY MATERIAL GK PART 4 INDIAN PARLIAMENT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC STUDY MATERIAL GK PART 4 INDIAN PARLIAMENT:

PRINT OUT THIS MATERIAL CLICK HERE
நன்றி அல்லா பகஷ்
Ayakudi Coaching Centre Ramamoorthy sir notes ;
this is our coaching center
.இந்திய பாராளுமன்றம்
1. இந்திய பாராளுமன்றம் - மக்களவை,மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
2. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்றஅதிகாரம் பெற்றுள்ள அமைப்பு -பாராளுமன்றம்
3. புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன்எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்றஅமைப்பு - பாராளுமன்றம்
4. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின்தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும்வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
5. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில்அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் - 50உறுப்பினர்களின் ஆதரவு தேவை
6. மக்களவையின் தலைவர் - அவையில் வாக்குகள்சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமைபெற்றிருக்கிறார்.
7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்புபரிகாரம் காணும் உரிமை32 விதியின் கீழ்வழங்கப்பட்டுள்ளது.
8. பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதிபற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 102
9. இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர்அம்பேத்கார்
10. அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது -அடிப்படை உரிமை
11. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்றுகுறிப்பிடுவது - முகவுரை
12. இந்திய அரசாங்க முறையானது -பாராளுமன்ற ஆட்சி முறை
13. மூன்று அதிகாரப் பட்டியல்களிலும்குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார்வசமுள்ளது - பாராளுமன்றம்
14. பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையானநிதிக்குழு - பொதுக் கணக்குக் குழு
15. பாராளுமன்றத்தில் உள்ள இணைப்புநிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24
16. பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக்குழுக்களின் எண்ணிக்கை - 45
17. பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக்குழுக்களின் எண்ணிக்கை - 21
18. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில்மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்காலகூட்டத்தொடர்
19. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில்மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்
20. பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும்இடையிலான இடைவெளி அதிகபட்சம் - 6 மாதங்கள்
21. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குசபாநாயகர் வராத சூழ்நிலையில்
தலைவராக பணியாற்றுபவர் - துணைசபாநாயகர்
22. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திராகாந்தி
23. லோக் சபை உறுப்பினர்களின்பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
24. அனைத்து இந்தியப் பணிகளையும்உருவாக்கும் அதிகாரம் பெற்ற
பாராளுமன்ற சபை - இராஜ்யசபை
25. மாநில பட்டியலில் பாராளுமன்றம்சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்றபாராளுமன்ற சபை - இராஜ்யசபை
26. பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்
27. பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் - 2 முறை
28. எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து
கொள்ளவும் உரிமை பெற்றவர் -இந்திய அட்டர்னி ஜெனரல்
29. பாராளுமன்றத்தில் இடம் பெறும்நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 14
30. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கானஇடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்
31. நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் - மத்திய அமைச்சரவை
32. காபினெட்டின் தலைவர் - பிரதமர்
33. மத்திய அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்
34. காபினெட் என்பது - மத்தியஅமைச்சரவையின் உள்ளங்கம்
35. மக்களவை அல்லது மாநிலங்களவையில்உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராகஎத்தனை காலம் வரை நீடிக்க இயலும் - 6மாதங்கள் வரை
36. அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது- மூன்று
37. அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாகஉள்ளது - லோக்சபைக்கு
38. ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - சபாநாயகர்
39. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்தசபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் -லோக்சபை
40. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்
கொண்ட பாராளுமன்ற சபை -லோக்சபை(மக்களவை)
41. லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் - லோக் சபை
உறுப்பினர்கள்
42. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகைதரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவிகாலியானதாக அறிவிக்கப்படும் - 60நாட்கள் (முன்னறிவிப்பின்றி)
43. பண மசோதா என்று வரையறைசெய்பவர் - சபாநாயகர்
44. பண மசோதா எந்த அவையில் மட்டுமேபுகுத்தப்படும் - லோக்சபை
45. பண மசோதாவைப் பொறுத்தவரைஇராஜ்யசபைக்கான கால வரம்பு - 14 நாட்கள்
P Ramamoorthy BE.,Agri.,MBA.,
Cell : 9486301705
பதிவேற்றம் : க.நாட்டுத்துரை

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H