TNPSC GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIAL: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC GROUP II GENERAL KNOWLEDGE STUDY MATERIAL:

கேள்விகளும் பதில்களும் 
1.இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் -ஹீமோகுளோபின்
2.தோலில் உள்ள நிறமி--மெலனின்
3.1000 ஏரிகளின் நகரம் - பின்லாந்து
4.ரைசபோஸ் பூஞ்சையில் எடுக்கப்படும் ஸ்டிராய்டு--பிரட்னிசெலோன்
5.இரத்ததின் ஆக்சிஜன் படகு- ஹூமோகுளோபின்
6.மனிதனின் அடிப்படை அலகு-செல்
7.நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு-நியூரான்
8.சிறுநீரகத்தின் அடிப்படை அலகு-நெப்ஃரான்
9.குரோமோசோம் கண்டறிந்தவர்-வால்டேயர்
10.தயிராக மாற்றமுடியாத விலங்கின் பெயர் -ஓட்டகம்
[30/08 8:19 AM] N David room: பொருளாதாரத்தின் தந்தை - ஆடம்ஸ்மித்
கம்யூனிசத்தின் பைபிள் - தாஸ் கேபிடல்,
எழுதியவர்- காரல் மார்க்ஸ்
மக்கள்தொகை விதி- மால்தஸ்
வாடகைக் கோட்பாடு - ரிக்கார்டோ
அங்காடி விதி - ஜே.வி.சே
கூலிக் கோட்பாடு - J.S.மில்
கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டும் என்பது - கிரஹாம் விதி
செல்வப் பகிர்ந்தளிப்பு - கிளார்க்
வேலை வாய்ப்பு, வட்டி, பணம் குறித்த கோட்பாடுகள் - கீன்ஸ்
முதலீட்டு மதிப்பு - ஹீக்ஸ்
ஒழுங்கில்லா போட்டி - ராபின்சன்
ஏகபோக போட்டி - சாம்பாலின்
பொருளாதாரத்தின் வளர்ச்சி - ரோஸடேனஇன்றைய பத்து கேள்விகள்
1.இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டு தூதராக நியமனம் செய்யப்பட்டவர்கள்?
விடை- மோகன் குமார்
2.மத்திய உள்துறை அமைச்சகத்தால் 180 நாட்களுக்கு பதிவு தடை செய்யப்பட்ட
அமைப்பு?
விடை...
பசுமை இந்தியா அமைப்பு
3.இந்திய கிரிக்கெட் டீமின் இயக்குனர்?
விடை-ரவி சாஸ்திரி
4.இந்தியாவின் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாள்?
விடை--1975ஜீன் 25 நள்ளிரவு முதல் 1976 ஜனவரி 31 வரை
5.உலக பத்திரிக்கை சுதந்திர தினம்?
விடை-- மே 3
6.உலக ஆஸ்துமா தினம்?
விடை-- மே 5
7.சர்வதேச குடும்பங்களுக்கான தினம்?
விடை--மே 15
8.அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா?
விடை--யாங்கிலி திருவிழா
9.நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேர்தெடுக்கப்பட்டவர்?
விடை--ஜியார்ஜ் யியோ
10.உலக புத்தகக் கடைகளின் தலைநகரமான அறிவிக்கப்பட்ட நகரம் ?
விடை--பியூனோஸ் ஏரிஸ், அர்ஜென்டினா

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H