Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
DECEMBER EXAM ANNOUNCEMENT MADRAS UNIVERSITY | APPLY NOW:
டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை
படிப்புக்கு, டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி
நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு:தொலை நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத
விரும்புவோர், கண்டிப்பாக,'ஆன் - லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு
செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. வரும், 7ம் தேதி வரை அபராதம்
இல்லாமல் விண்ணப்பிக்கலாம்; அக்., 14ம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க
வேண்டும்.வங்கியில், தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்ப நகலை
கண்டிப்பாக பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








