Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
தமிழகத்தின் முக்கிய அரசு வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு
நடத்தி வருகிறது. தற்போது 813 விஏஓ காலியிடங்கள் இருக்கிறது. இதற்கான
தேர்வு விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக
அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் கடைசிநாள் 14-ந்தேதி என்றும்,
கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 16-ந்தேதி என்றும்
அறிவித்துள்ளது.மேலும், tnpsc.gov.in, tnpscexams.net, tnpscexams.in ஆகிய
இணையதளங்கல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








