இதில் அவர்களின் பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி,பெயர், விலாசம், வயது, பணியாற்றும் ஸ்டேஷன் உட்பட பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.இவர்களுக்கான தேர்வுகள் வரும் நவ.29ல் நடக்கஉள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் நவ.17, 18ல் இளைஞர்களுக்கு வழங்கப்படஉள்ளது.தேர்வு தயாராக அறிவுரை: இளைஞர்கள் படையில் உள்ள வீரர்கள் நவ.29ல் நடக்கும் போலீசாருக்கான தேர்வில் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் பொது அறிவு, ஸ்டேஷன் நடைமுறைகள்,உளவியல் சம்பந்தமானவை, குற்றவழக்குகள் விபரங்கள்கேட்கப்பட உள்ளன.