Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆங்கில இலக்கணம்
ஆங்கிலம் எனப்படுவது ஒரு மேற்கு செருமானிய மொழி.
இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி.
ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்றியமையாததாக உள்ளது.
தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை,
I . பெயர்ச்சொல்
(1.Noun, 2.Pronoun),
II. வினைச்சொல்
(3.Verb),
III. உரிச்சொல்
(4.Adjective, 5.Adverb),
IV. இடைச்சொல்
(6.Preposition, 7.Conjunction, 8.Interjection).
இதனை Parts of speech (சொற்களின் வகை) என்பர்.
ஆங்கிலத்தில் சொற்களின் வகை (Parts of speech) 8 ஆகும்.
அவை,
1.Noun - பெயர்ச்சொல்
2.Pronoun - பிரதிப் பெயர்ச்சொல் 3.Verb - வினைச்சொல் 4.Adjective - பெயர் உரிச்சொல் 5.Adverb - வினை உரிச்சொல் 6.conjunction – இடைபடுஞ்சொல்
7.Preposition - முன்விபக்தி 8.Interjection - வியப்பிடைச்சொல் என்பனவாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








