*www.elections.tn.gov.in/EPICSEARCH/search.aspxஎன்ற இணைய தள முகவரிக்கு செல்லவும்.*.உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,உதாரணம்-TN/08/0429043
*.தேடலை சொடுக்கவும்.
*.உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.*.பிறகு
வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச்சாவடி எண்ணில்,
உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி
வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .*.தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.*.தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.







