2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...நாளை
(01.12.2015)நடைபெறுவதாய் இருந்த நம் உண்ணாவிரத கவன ஈர்ப்பு கூட்டம் கனமழை
காரணமாக அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கபடுகிறது
அடுத்த தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று உடன் இதே கல்விசெய்தியில் வெளியிடப்படும் .
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம.







