நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்றுஅனுமதி கிடைத்துள்ளது .நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நம்
நோக்கம் மாண்புமிகு முதல்வரை அணுகுவதே.நம் எதிர்காலத்தை நிர்ணயிப்பது
அரசாங்கம் மட்டுமே.நாம் அடைந்த துன்பங்கள், அவமானங்கள் உண்மை எனில் அதை
எண்ணிக்கையில்வெளிப்படுத்துவோம்.
யாரோ செய்யட்டும், நாம் தொலைகாட்சியில் பார்த்தோ, அலைபேசியில் கேட்டோ அறிந்துகொள்ளலாம் என்பதற்கான நிகழ்ச்சி அல்ல.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை. .கடமை, மனசான்று கொண்டு
செயல்படுவோம்.கண்டிப்பாய் விடிவு கிடைக்குமென நம்புங்கள்.நாம் அடுத்த
கட்டத்தை தொடர ஒவ்வொருவரின் வருகையால் மட்டுமே அதுசாத்தியப்படும்.
எந்த
ஒரு எதிர்மறையான பேச்சு ,சிந்தனைகளுக்கு இடம் தர வேண்டாம்நிகழ்ச்சி அன்று
TET MARK,REGISTER NO ஆகியவற்றை அனைவரும் தவறாது பதிவு
செய்துகொள்ளவும்.வந்து கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம







