இந்திய வரை படத்தை எதிரில் மாட்டி செய்யவும்.
ஆசிரியர் மாணவர்கள் ஒரே திசை நோக்கி நிற்க வேண்டும்
இந்தியாவை ஒருமனிதனாக உருவகப்படுத்தி மாநிலங்கள் கற்பிக்கப்பட வேண்டும்
1. மாணவர்கள் தங்கள் வலக்கையால் இடது பாதத்தை தொட்டு தமிழ்நாடு
[நின்ற நிலையில்
2. வலது பாதத்தை தொட்டு கேரளம்
3. வலது முட்டியை தொட்டு கர்நாடகம்
4. முட்டிக்கு பக்கத்தில் ஒரு கட்டி கோவா
5. இடது முழங்காலை தொட்டு ஆந்திர பிரதேசம்
6. இடது முட்டியை தொட்டு தெலுன்க்கானா
7. வலது கையை இடுப்பில்வைத்து கொண்டு கைக்கு கிழே தொடையில் தட்டுதல் [மகாராஜாபோல்]
மகாராஷ்டிரா...
8. நடுவில் சட்டையை இழுத்து விட்டு [பட்டன் போடும்இடம்] சடிஷ்கார்
9. இடுப்பை ஒடித்து ஓடிஸா..
10. வலது கையை இடுப்பில் வைத்தால் ஒருஇடைவெளி வரும்அல்லவா அது குஜராத். காந்தி பிறந்த மாநிலம் ..
11. மதியம் பசிக்கும் ,[நமதுஉடலின் மத்தியபகுதி ]வயிற்றில் கை வைத்து மத்திய பிரதேசம்
12. இடது புறம் ஒரு பாக்கெட் இருப்பதாகவும் அதில் கற்கண்டு இருப்பது போல எண்ணி பாக்கெட்டில் கை விட்டு ஜார்க்கண்ட்.
13. பக்கத்தில் தாகூர் தாத்தா [ஜனகனமன] இருப்பதகவும் அவருக்கு கற்கண்டு ஊட்டி விடுவதாகவும் கற்பனை .அவர் பிறந்த மாநிலம் மேற்கு வங்காளம்..
14. தோளில் மணல் மூட்டை இருப்பதாகவும் [பாலைவனம்]அதை தோள்பட்டை சுமப்பதாகவும் ,அது ராஜஸ்தான்
15. மார்பில் கைவைத்து உத்திர பிரதேசம். வயிரு ம.பி ,மேலே மார்பு உ.பி.
16. அக்குளில் கை வைத்து
பிக் கார் பொம்மை இருப்பதாக கற்பனை பிகார்.
17. வலது கையின் ஆள் காட்டி விரலை கை நடுவே வைத்து சிக்க வைத்து சிக்கிம் .
18. முழங்கையின் மேல் மேகாலயா
..ஐந்து விரல்களையும் விரிக்க
19. கட்டைவிரல் -அருணாச்சல பிரதேசம்.
20. ஆள்காட்டிவிரல் அஸ்ஸாம்.
21. நடுவிரல் நாகலாந்து .
22. மோதிரவிரல் மணிப்பூர்
23. சுண்டு விரல் மீசோரம்
24. கையை திருப்பி திரிபுரா
[அருணாசலம் அஸ்ஸாம் போய் நாகப்பாம்பை கண்டான் .அது மணி துப்பியது . அதை வேடிக்கையாக தான் மீசையில் கட்டிகொண்டான். மீசையை திருகி விட்டான்]. .
25. வலது தோள்பட்டையில்மணல் மூட்டையை தூக்கியதால் கழுத்தில் பட்டு அரிக்கிறது [சொரிக]
கழுத்தில் ஹரியானா [நடுவில் குண்டாய் இருப்பது டெல்லி ].
26. வலது கண்ணம் பஞ்சாப் [பன் போல இருப்பதால்]
27. இடதுகண்ணம் உதிரகன்ட்[வலது கன்னத்தை பாராடியதால் இடது கண்ணம் காண்ட் ஆனது .
28. நம் மூக்கு மலை போல இருப்பதால் இமாச்சல பிரதேசம்
29. தலை ஜம்முன்னு இருப்பதால் ஜம்மு காஷ்மீர்.....
இதை வைத்துகொண்டு இந்திய வரைபடத்தில் இந்திய மாநிலங்களை நான்காம் வகுப்பு மாணவர்கள் குறிக்கிறார்கள். இது சம்பந்தமான வீடியோ பார்த்தது இ௫ப்பீர்கள்