கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் வடியாத 50 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
1.தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
2.திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
3.கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
4.திருநெல்வேலி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
5.சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
6.புதுகோட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
7.திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
8.நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
9.தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
10.சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை
11.திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை
12.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015விடுமுறை
13.காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை