Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி!
தமிழகத்தில் அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வு
பணி மூப்பு
பட்டியல் தயாரிக்க,
'தினமலர் ' செய்தி எதிரொலியாக
கல்வித்துறை சார்பில்,
நேற்று திருத்தப்பட்ட
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் 3 பட்டதாரி
ஆயிரம் ஆசிரியர்களை
பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில்
அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்கள்
பதவி உயர்வுக்கான
பணி மூப்பு
பட்டியல் தயாரிக்க
முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு
முன் உத்தரவிட்டார்.
இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி
நியமனம் பெற்று
2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள்,
ஆசிரியர் பயிற்றுனர்கள்
மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித
அறிவிப்பும் இல்லை. இதனால் பட்டியல் தயாரிப்பில்
குழப்பம் ஏற்பட்டது.
'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக,
பணிமூப்பு பட்டியல்
தயாரிக்க திருத்தப்பட்ட
உத்தரவை அனைத்து
முதன்மை கல்வி
அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை
சார்பில் அனுப்பி
வைக்கப்பட்டது.
அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி
நியமனம் பெற்ற
பட்டதாரி ஆசிரியர்கள்,
இடை நிலையில்
இருந்து பட்டதாரியாக
பதவி உயர்வு
பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க
கல்வியில் இருந்து
பள்ளிக்
கல்விக்கு மாற்றமானவர் களையும்
பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில்
2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என
திருத்தம் செய்ய
வேண்டும்' என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட
செயலாளர் முருகன்,
பதவி உயர்வு
பெற்ற முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்
கழக தலைவர்
திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர்
கூறுகையில், 'கல்வி இயக்குனர் கண்ணப்பன்
மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி
அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்,'
என்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








