பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்காக, 9,511 பேர் கொண்ட பட்டியல், இன்று அறிவிக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,யில் இருந்தே, தனியார் கல்வி நிறுவனங்கள், குழந்தைகளை, 'அட்மிஷன்' செய்து கொள்ள வேண்டும்.