ஆனால் தற்பொழுது அம்முன்னுரிமை பெயரளவில் மட்டுமே பட்டியலில் உள்ளது. மாவட்ட மாறுதலின் போது மட்டும் பாதிக்கப்பட்டுவிட்டோம் ,பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று நமக்குள் புலம்பு எந்த பயனும் ஏற்படபோவதில்லை ,இப்பாதிப்பினை போக்க ஆக்கபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக மதுரை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வழக்கு தொடர உள்ளனர்.(மூன்றான்டுக்கு மேலாக Station seniority மற்றும் Spouse ம் உள்ளவர்கள் தற்பொழுது இணைந்து முன்னுரிமை வேண்டி ) தாங்களும் Spouse க்கு முன்னுரிமை வேண்ட விரும்பினால் இவ் வழக்கில் இணைந்து கொள்ளலாம். இன்னும் சில மாதங்களே மாறுதலுக்கான காலம் இருப்பதால் தாமதம் இன்றி தொடர்பு கொள்ளவும். நன்றி... Raj 8883730018
kumar 9842626133








