தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பொங்கல்
போனஸ் அறிவிப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய்
அனைத்திந்திய தொழில்நுட்ப குழு ஆசிரியர்கள் பல்கலை., மானியக்குழு , இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு மற்றும் அனைத்திந்திய பணி விதிமுறையின் கீழ் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது . சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் என்ற உச்ச வரம்புக்குட்பட்ட 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும் . மேலும் உள்ளாட்சி நிறுவனம் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் , சத்துணவு ஊழியர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , கிராம உதவியாளர், பஞ்சாயத்து உதவியாளர், ஒப்பந்த பணியாளர்கள் , தற்காலிக உதவியாளர்கள், மற்றும் தினக்கூலிகள் , ஆயிரம் சிறப்பு மிகை ஊதியம் ரூ ஆயிரம் வழங்கப்படும் .
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் கிராம நிர்வாக அலுவர்கள் , தலையாரி, கர்ணம் ஆகியோருக்கு ரூ 500 வழங்கப்படும் . இதன் மூலம் அரசுக்கு ரூ 326 . 85 கோடி செலவாகும் . இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.









