Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
10ம் வகுப்பு தேர்வு'ஹால் டிக்கெட்' தயார்:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8
முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்' என, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச்
மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' மூலம்
விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், ஹால்
டிக்கெட்டைwww.tndge.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி,
ஹால் டிக்கெட்டை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








