Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்:
வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில்
நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாகதனது பட்ஜெட்டை
இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.மத்திய பொது பட்ஜெட் உரையின்
முக்கிய அம்சங்கள்:
* மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
* நாடு முழுவது 160 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* 1,500 திறன் மேம்பாட்டு மையங்களுக்காக ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு.
* உட்கட்டுமான துறைக்கு ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
கல்வித் துறை:
1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
* 2016-17 நிதியாண்டில் சாலை, ரயில் போக்குவரத்துத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2.18 லட்சம் கோடி.
* ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி
கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்தகுடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில்
சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி
கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்தகுடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில்
சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*அனைத்து
மாவட்ட சுகாதார மையங்களிலும் டயாலஸிஸ் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது
நடத்தப்படும். டயாலஸிஸ் சிகிச்சைக்கான சில மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து
விதமான சுங்கவரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
*பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும்.
*
பிரதான் மந்திரி ஜன் அவுசாதி யோஜனா திட்டத்தின் கீழ் தரமான பொது
மருந்துகள் கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 3000 அரசு மருந்துக் கடைகள்
தொடங்கப்படும்.
*ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம்
மதிப்பீட்டில்மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ காப்பீடு
திட்டம் தொடங்கப்படும்.
* எஸ்.சி. / எஸ்.டி (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின) தொழில் முனைவோருக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
*கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.87.769 கோடி ஒதுக்கீடு.
*அடுத்த
3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 6 கோடி இல்லங்களில் கணினி அறிவியல் அறிவை
வளர்ப்பதற்கு இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.
*பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா திட்டத்தின் கீழ்சாலைப் பணிகளுக்காக ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டே விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.
* கிராமப்புறம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு.
*'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.
* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.
*
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற
வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.
*கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.
* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
*வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.
*வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
*
பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3
ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம்
செய்யப்படும்.(இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்)
* விவசாயத்துறை 35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*2015- 16 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக அதிகரித்துள்ளது.
*2016-17 நிதியாண்டு அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்
*7-வது
ஊதிய கமிஷன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய
திட்டங்களால் 2016-17 நிதியாண்டில் கூடுதல் நெருக்கடி ஏற்படும்.
"உலகளவில்
பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும்கூட இந்தியப் பொருளாதாரம் எட்டாத
உயரத்தை எட்டியிருக்கிறது. சவால்களை நாம் வாய்ப்புகளாக பயன்படுத்திக்
கொண்டு பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளோம்"
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








