Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் (AVC ENGINEERING COLLEGE) கல்லூரியில் நாளை(6. 2.2016) வேலைவாய்ப்பு முகாம்....
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் (AVC ENGINEERING COLLEGE) கல்லூரியில் நாளை(6. 2.2016) வேலைவாய்ப்பு முகாம்....
பல முன்னனி தனியார் கம்பெனிகள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கிறது...
இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம், பொறியியல் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
தகுதி:
18முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்...
தேர்வு செய்யப்படுவோர் வெளியூர் சென்று பணிசெய்ய விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்...
தேவையானவை:
1.கல்வி சான்றுகளின் அசல் மற்றும் நகல்,
2.ரேஷன் கார்டு அசல் மற்றும் நகல்
3.வாக்காளர் அடையாள அட்டை அசல் மற்றும் நகல்
4.பாஸ்போர்ட் அளவு போட்டோ 2
கூடுதல் விவரங்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தை 04365-253061 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நாகை ஆட்சியர் எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்...
இடம்:ஏவிசி பொறியியல் கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை,609305.
நாள்:6.02.2016, சனிக்கிழமை
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை
உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது மற்ற குரூப்க்கு பகிருங்கள்...
உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...
நன்றி....
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








