Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
‘கிரெடிட், டெபிட் கார்டு’ பணபரிவர்த்தனையில் சேவை கட்டணம் ரத்து மத்திய மந்திரி சபை ஒப்புதல்:
‘கிரெடிட், டெபிட் கார்டு’ பணபரிவர்த்தனையில் சேவை கட்டணம் ரத்து மத்திய மந்திரி சபை ஒப்புதல்:
‘கிரெடிட், டெபிட் கார்டு’ பணபரிவர்த்தனையில் சேவை கட்டணம், கூடுதல்
கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
குவிண்டாலுக்கு ரூ.500 அதிகரிப்பு
மத்திய மந்திரி சபை பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடியது. இந்த
கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு குவிண்டால் கச்சா சணலுக்கு
கூடுதலாக ரூ.500–ஐ வழங்க பரிந்துரை செய்து இருந்ததை மந்திரிசபை
ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் 2016–17–ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கச்சா
சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.3,200 ஆக இருக்கும். முந்தைய ஆண்டில்
இது ரூ.2,700 ஆக இருந்தது.
பணவீக்கம் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக
நாட்டில் சணல் சாகுபடி உற்பத்தி செய்யும் சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதை
கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன.
சேவை வரி ரத்து
இதேபோல் இணையதளம்,
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணபரிவர்த்தனை
செய்யும்போது வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம், சேவை கட்டணம், அட்டைக்
கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
மின்னணு
முறையில் நடத்தப்படும் பணபரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதிக
அளவு பணத்தை நேரடியாக பரிமாற்றம் செய்து கொள்ளும்போது ஏற்படக்கூடிய வரி
ஏய்ப்பை தவிர்க்கவும் இந்த கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அளவுக்கு அதிக பணபரிவர்த்தனை
அனைத்தையும் இணையதளம் மற்றும் அனைத்து அட்டைகள் மூலமே மேற்கொள்வதை
கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மத்திய மந்திரி சபை பரிந்துரை
செய்தது.
நேற்றைய கூட்டத்தில் அறிவியல், தொழில் நுட்பம் மீதான இந்திய–பிரெஞ்ச் கூட்டு குழுவிற்கான ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








