கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:இந்திய தேசியக் கொடி, கவுரவம் மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக விளங்குகிறது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தேசியக் கொடியை பற்றி, அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.