காலியிடங்கள்: 98
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800 இதர சலுகைகள்பணி: MTS (Safaiwala)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900 இதர சலுகைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. உடற்திறன் தகுதி, ஹிந்தி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
பணி: Firemanகாலியிடங்கள்: 06 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900 இதர சலுகைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அறிவிக்கப்பட்டுள்ள உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: LDC
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,900 இதர சலுகைகள்
தகுதி: 10, 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Material Assistant
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400 இதர சலுகைகள்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது சம்மந்தப்பட்டபிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.








