மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

மத்திய அரசு கல்லூரிகளில்
நிரப்பப்பட உள்ள 170 உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கான
அறிவிப்பை யுபிஎஸ்சி
வெளியிட்டுள்ளது. இதற்கு நெட்,
செட் தேர்வுகளில் தேர்ச்சி
பெற்றவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Scientific Officers
(Electronics) – 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க
வேண்டும்..
தகுதி: பொறியியல் துறையில்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிகேசன் பிரிவில்ல் பி.இ.,
அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல்
பாடப் பிரிவில் எலக்ட்ரானிக்சை
முக்கிய பாடமாக எடுத்து
முதுகலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Junior Scientific Officer
(Mechanical) – 02
வயது வரம்பு: 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில்
மெக்கானிக்கல் பிரிவில் பி.இ
முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 தர
ஊதியம் ரூ.4,800.

பணி: Assistant Director – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: Education, Adult Education
பிரிவில் இளங்கலை அல்லது
முதுகலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Assistant Director Grade II
(Mechanical) – 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 தர
ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 30க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில்
மெக்கானிக்கல் பிரிவில் பி.இ
முடித்து 2 ஆண்டுகள் பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Botany) – 16
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
தாவரவியல் பிரிவில் முதுகலை
பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்..

பணி: Assistant Professor (Chemistry) – 20
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
வேதியியல் பிரிவில் முதுகலை
பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Assistant Professor (Commerce) –
03
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
வணிகவியல் பிரிவில் முதுகலை
பட்டம் பெற்று நெட், ஸ்லெட், செட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Assistant Professor (Economics) –
20
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
பொருளாதாரப் பிரிவில்
முதுகலை பட்டம் பெற்று நெட்,
ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்..

பணி: Assistant Professor (English) – 29
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
ஆங்கிலத்தில் முதுகலை பட்டம்
பெற்று நெட், ஸ்லெட், செட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Assistant Professor (French) – 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன்
பிரெஞ்ச் பிரிவில் முதுகலை
பட்டம் பெற்று நெட், ஸ்லெட்,செட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

பணி: Assistant Professor (Mathematics) –
15
பணி: Assistant Professor (Physics) – 17
பணி: Assistant Professor (Hindi) – 05
பணி: Assistant Professor (History) – 08
பணி: Assistant Professor (Home Science)
– 03
பணி: Assistant Professor (Logic/
Philosophy) – 01
பணி: Assistant Professor (Malayalam) –
01
பணி: Assistant Professor (Politics) – 02
பணி: Assistant Professor (Tamil) – 04
பணி: Assistant Professor (Tourism) – 01
பணி: Assistant Professor (Zoology) – 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தர
ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க
வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 55
சதவீத மதிப்பெண்களுடன்
முதுகலை பட்டம் பெற்று நெட்,
ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://
www.upsconline.nic.in என்ற
இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்..

ஆன்லைனில் விண்ணப்பித்த
விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commissiioner,
Union Public Service Commission,
DHOLPUR HOUSE,
SHAHJAHAN ROAD,
NEWDELHI- 110 069.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி
தேதி: 15.03.2016

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H