Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஏப்., 2ல் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி:
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி பாடப்பிரிவு, கல்லுாரிகளின்
விவரங்கள் குறித்து வழிகாட்டும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, தினமலர்
சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 'தினமலர்'
நாளிதழும், பாரத் பல்கலையும் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சியை
நடத்துகின்றன. ஏப்., 2, 3 மற்றும், 4ம் தேதிகளில், சென்னை, மதுரை, கோவை
மற்றும் புதுச்சேரியில், வழிகாட்டி நிகழ்ச்சியின் கருத்தரங்கம் மற்றும்
கண்காட்சி நடக்கின்றன. சென்னையில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில், காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சியும்,
கருத்தரங்கமும் நடக்கின்றன.
இதில், 100க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், அரங்குகள் அமைக்க உள்ளன.
கல்லுாரி
மற்றும் பல்கலையில் என்ன படிப்புகள் உள்ளன. 'அட்மிஷன்' பெறுவது எப்படி;
கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள் என, 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை'
அனைத்து சந்தேகங்களையும், கல்லுாரி பிரதிநிதிகளிடம் நேரடியாக மாணவர்
மற்றும் பெற்றோர் கேட்டறிந்து கொள்ளலாம்.கல்வி மற்றும் வாழ்க்கை
வழிகாட்டுதலுக்கான இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி குறித்த கருத்தரங்கம்,
காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரையிலும்; மாலை, 4:00 மணி முதல்,
5:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. அதில், 15க்கும் மேற்பட்ட வல்லுனர்கள்
பங்கேற்று, மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விளக்கம் தருவர்.
இன்ஜி.,
படிப்புகள் மற்றும் ஐ.டி., தகவல் தொழில்நுட்ப துறையின் எதிர்காலம்;
கடலியல் சார்ந்த படிப்புகளில் எப்படி சேர்வது; சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., -
ஏ.சி.எஸ்., போன்ற படிப்புகளை எப்படி படிப்பது; ஊடகவியல் அறிவியல்,
'அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ்' காட்சியமைப்பு படிப்புகள்; ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வுகள்;
தனியார் கல்லுாரி நுழைவுத் தேர்வுகளை எழுதும் முறை; கல்விக்கடன் பெறுவது
எப்படி; அதன் விதிமுறைகள் என்ன? என்பது குறித்து மாணவர்கள் விளக்கம் கேட்டு
பெறலாம்.
வல்லுனர்களிடம் சிறந்த கேள்வி கேட்கும் மாணவ, மாணவியருக்கு, வாட்ச், 'டேப்லெட்' போன்றவை பரிசாக வழங்கப்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








