Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ்,
தமிழகத்தில், மூன்று பல்கலைகள், நிதியுதவி பெற தகுதியுள்ளவையாக உள்ளன,''
என்று பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர் தேவராஜ்
தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பட்டமளிப்பு
விழா, துணைவேந்தர் தங்கசாமி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது.
இதில்,
74 ஆயிரம் பேர் பி.எட்., பட்டம் பெற்றனர்.நிகழ்ச்சியில், யு.ஜி.சி.,
துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள, 58 பல்கலைகளை
சேர்த்து, நாட்டில் மொத்தம், 754 பல்கலைகள் உள்ளன. அனைத்து
பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., நிதியுதவி அளித்துள்ளது. இதை பயன்படுத்தி,
மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் படி,10 உயர்கல்வி நிறுவனங்களை
தேர்வு செய்து, அவற்றிற்குதலா, 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி
மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தில், தமிழகத்தில் அண்ணா பல்கலை, சென்னை
பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை ஆகியவை, நிதியுதவி பெற
தகுதியுள்ளவை.இவ்வாறு அவர் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








