கல்வியுடன் நல்லொழுக்கங்களையும்,நற்பண்புகளையும் கற்றுத் தந்து,மகாத்மா காந்தி,விவேகானந்தர்,அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களாக அவர்களை உருவாக்கும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு.அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் உறுதுணையாகத் திகழ வேண்டும்.உண்மை,நேர்மை ஆகிய நற்பண்புகளை மாணவர்கள் மனதில் விதைத்து சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விட்டால் மட்டும் வாழ்க்கையில் உயர்பதவி,உயர்நிலையைப் பெற்று விட முடியாது.பெற்ற உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நல்ல ஒழுக்கமும்,நற்பண்புகளும் அவசியம் என்றார் அவர்.