Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ???
வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ??? உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும் !14/9/14 நாளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசின் அறிவுரை....
☆வருமான வரி பிடித்தம் தொடர்பாக அரசு ஆணை எண் 988, நிதித்துறை, நாள்13/12/13 ல் அனுப்பப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை எண்8/2013 நாள் 25/10/13 ன்படி மாத ஊதியம் பெறும் அரசு பணியாளர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம்செய்யப்படும் வருமானவரித் தொகை (TDS)ஒவ்வொரு மாதமும் அந்த துறை Drawing officers TAN எண்ணைப் பயன்படுத்தி சம்பளகணக்கு அலுவலகம் கருவூலங்கள் மூலம் 24G படிவத்தில் மாதா மாதம் அனைத்து அலுவலர்களின் வருமானவரி பிடித்தத்தின் மொத்த தொகை கணக்கில் சேர்க்கப்பட்டு வருவதால் வருமானவரித்துறை ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிடித்தத்தொகையை அறியமுடியவில்லை. 24G ஒவ்வொரு மாதமும் புத்தக சரிக்கட்டல் (book adjustment) செய்யப்பட்டு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்டு விடுவதால் கருவூலத்திலும் கணக்கு இருப்புவைக்கப்படுவதில்லை.
எனவே பணம் பெற்றுவழங்கும் அலுவலரும் (drawing officer) ஒவ்வொரு மாதத்திற்குறிய book identification numberஐ கருவூலத்பெதிலிருந்து பெற்று வருமான வரித்தொகைக்கான24Q படிவத்தை வருமானவரித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் TIN Centre மூலம் ஒவ்வொரு காலாண்டும் தாக்கல்செய்து பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி சம்மந்தப்பட்ட பணியாளர்களது கணக்கில் சேர்ந்துவிட்டதை உறுதிசெய்யவேண்டியது அந்தந்த துறைசார்ந்த drawing officer கடமையாகும். இவ்வாறு ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24 Q தாக்கல் செய்யாமல் இருப்பது மற்றும் படிவம் 24G ஐ சரிபாக்காமல் படிவம் 24Q தாக்கல் செய்வது பணியாளரின் வருமானவரிக் கணக்கில் அவர்கள் பிடித்தம் செய்த தொகை சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
இந்த நிலையில் பணியாளரது வருமானவரிக்கணக்கில் பிடித்த தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என வருமானவரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்படும்.
எனவே பணியாளர்கள் இவ்வாறு நோட்டீஸ் பெறப்படும் நேர்வில் பணம்பெற்று வழங்கும் அலுவலரைத் தொடர்பு கொண்டு திருத்திய 24Q படிவத்தை தாக்கல் செய்வதன் மூலம் குறைகள் சரிசெய்யப்பட்டு அபராதத்தை தவிர்க்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








