Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
செயல்படாத பி.எப்., கணக்குகளுக்கும் வட்டி..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில்(பி.எப்.,) 36 மாதங்கள் பணம்
செலுத்தப்படாமல் இருந்தால், அது செயல்படாத கணக்காகக் கருதப்பட்டு, அதற்கு
வட்டி வழங்கும் நடைமுறை கடந்த 2011-ம் ஆண்டு காங்., ஆட்சியில் ரத்து
செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல்
இருக்கும் பி.எப்., கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத் துறை
அமைச்சர் பண்டாரு தத்தாத்தரேயா நேற்று டில்லியில் வெளியிட்டார். இந்நடைமுறை
ஏப்.,1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 9 கோடி பேர்
பயனடைவர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








