Tamilnadu Election Date:c - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Tamilnadu Election Date:c

புதுடில்லி : தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளது. பகல் 3 மணியளவில் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜயதி, டில்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேர்தல் தேதி அட்டவணையை அறிவிக்க உள்ளார். இவற்றில் தமிழகத்தை அடிப்படையாக வைத்தே 5 மாநில சட்டசபைகளின் தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் கமிஷன் தயார் செய்துள்ளது. தமிழகம் (234 தொகுதிகள்), புதுச்சேரி (30 தொகுதிகள்), கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்), மேற்குவங்கம் (294 தொகுதிகள்) ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
பதவிக்காலம் முடிகிறது:

தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் தமிழகத்தில் மே 22ம் தேதியுடனும், அசாமில் ஜூன் 5ம் தேதியுடனும், கேரளாவில் மே 31ம் தேதியுடனும், புதுச்சேரியில் ஜூன் 02ம் தேதியுடனும், மேற்குவங்கத்தில் மே 29ம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்த மாநிலங்களில் தமிழக சட்டசபையின் பதவி காலமே முதலில் முடிவடைகிறது. இதனால் மே 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்து, முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக தமிழகத்தை அடிப்படையாக வைத்தே தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி அட்டவணையை வகுத்துள்ளது.
தேர்தல் தேதி ஓரிரு நாளில் வெளியாகும் என கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறி இருந்தார். இதனால் இன்று சட்டசபை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்:

டில்லியில் இன்று பிற்பகல் 3 மணியளவில், தேர்தல் கமிஷனர் நஜீம் ஜயதி, பத்திரிக்கையாளர்களை அழைத்து தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட உள்ளார். இதில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், பிற மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் பட்சத்தில், இன்று முதலே சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளது.
தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜயதி பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டுளளது. இதனால் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று நிச்சயமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நடைபெற உள்ள மாநில அரசுகள் இனி புதிய திட்டங்களையோ, திட்டங்கள் குறித்த அறிவிப்பையோ, சலுகைகளையோ அறிவிக்க முடியாது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H