TODAY JOB ANNOUNCEMENT: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TODAY JOB ANNOUNCEMENT:

MTNL நிறுவனத்தில் டெலிகாம் அதிகாரி பணி
                              எம்.டி.என்.எல் என்று அழைக்கப்படும் பயமகா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் புது தில்லி மையத்தில் காலியாக உள்ள 66 இளநிலை தொலைபேசி அதிகாரி (ஜே.டி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 66
எலக்ட்ரானிக்ஸ்,டெலிகம்யூனிகேஷன்,சி.எஸ்.,, ஐ.டி. - 59
எலக்ட்ரிக்கல் - 05
-சிவிலில் - 02
வயது வரம்பு: 23.03.2016 தேதயின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொறியியல் துறையின் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2016
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://180.179.49.182/mtnl_online_recruitment_new/advertisement_for_recruitment.pdf என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளவும்.


Bank Of India வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

                   மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சார்டர்டு அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 20
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சார்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் சி.ஏ முடித்திருக்க வேண்டும்தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 600.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016
மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bankofindia.co.in/english/career.aspx

கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

                       கொல்கத்தாவில் உள்ள Garsen Reach Shipbuilders & Engineers Limited இல் நிரப்பப்பட உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Junior Manager (E-0)
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல்,
           எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.02.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550.இதனை https://jobapply.in/grse2016 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.grse.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான இடங்களில் கையொப்பம் இட்டு அட்டெ்ஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.3076, Lodhi Road, New Delhi - 110  003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.grse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு டெக்னீஷியன் & டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

                 ஆந்திராவில் செயல்பட்டு வரும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர ண்.ICAR-CTRI-TR-1-12/2015
பணி: Technician, Technical Assistant
மொத்த காலியிடங்கள்: 34
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன்
Agriculture அல்லது Agriculture சம்மந்தப்பட்ட Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ctri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H