+2 முடிந்தது, அடுத்து என்ன படிக்கலாம்?
இவர்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். படிப்புக்கு மதிப்பெண் அவசியம்தான். ஆனால் அதனையும் விட நமது ஆர்வம், விருப்பம் நம்மை எதை நோக்கி இழுக்கிறதோ அதனை நோக்கித்தான் செல்ல வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெளிவாக திறந்த மனதோடு ஆராய்வதில் தப்பில்லை. கவுன்சிலிங் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அறிவியல் சார்ந்த,பொறியியல் சார்ந்த, அல்லது வணிகவியல் சார்ந்த படிப்புகள் நிறைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட தொழிலை சார்ந்த படிப்புகளும் இருக்கிறது.உதாரணத்திற்கு சிகி, சிஷி, ஜர்னலிஸம் போன்றவை. என்ஜினீயரிங் துவங்கி பிபிவில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து டிசைனில்
ArtisticBasic Jewellery Design ProgramB. Sc Degree in Fashion, Interior and Textile DesignB.ArchB.Arch. (Interior Design)B.Des. (Accessory Design)B.Des. (Fashion Design)B.Des. (Textile Design)B.Sc in Fashion TechnologyBachelor of Design Bachelor of Architecture (B.Arch)Bachelor of Design (B. Des ) in Fashion CommunicationB.Sc in Jewellery DesignB.Sc (Fashion & Apparel Designing)Comprehensive course in Jewellery Design & DiamondsCourse in Dress Designing and Garment ManufacturingCreative Fabric DesingningDesign and Pattern MakingDiplima in Fashion Designing Basic (1 Year)Diploma Course in Textile DesigningDiploma in Advanced Fashion DesigningDiploma in Fashion and Apparel Design (DFAD)Diploma in Fashion DesignDiploma In Gems & JewelleryDiploma in Interior DesignDisigner Coordinator Interior DesignGraduate Diploma in Design (GDD)Graduate Diploma in Fashion Design (GDFD) + Bachelor of Science (Fashion Design) B.Sc FDGraduate Diploma Programme in Animation Film DesignGraduate Diploma Programme in Design (GDPD)Graduate Diploma Programme in Film and Video DesignGraduate Diploma Programme in Product DesignInterior DesigningJewellery Designing on ComputerProfessional course Interior Design.Three Year International Programme in Fashion Design என படிப்புகள் டிசைனில் மட்டுமே உள்ளது.








