தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மட்டும்,
வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் நேரடியாக
கொடுத்தால் தாமதமாகும். புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு
விண்ணப்பித்தால், புதிய வாக்காளர் அடையாள அட்டை வர, குறைந்தது, 15
நாட்களாகும்.
வாக்காளர் மேற்கொள்ள விண்ணப்பித்த மாற்றங்கள், முறையாக மேற்கொள்ளப்பட்ட
விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். அதன்பின் அவர்கள்,
வாக்காளர் சேவை மையத்திற்கு சென்று, புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை
பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ்., வருவதற்கு முன் சென்றால், பழைய வாக்காளர் அடையாள அட்டை
விவரம் அடிப்படையில் புதிய அட்டை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...