Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி:
ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த
இல்லம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தாய் தந்தையை இழந்து
தவிக்கும் ஏழை மாணவர்கள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி
படிக்கலாம்.
உணவு, தங்குமிடம் இலவசம்.5-ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள் 6-ஆம் வகுப்பிலும்(தமிழ் வழி), 10-ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் முதலாண்டிலும்
சேர்ந்து படிக்கலாம்.
இலவசக் கல்வி பெற செயலர், ராமகிருஷ்ண மிஷன்
மாணவர் இல்லம், எண்.66, சர்.பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை-4
என்ற முகவரியிலும், 044- 24990264, 42107550 என்ற முகவரியிலும்,
office@rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








