Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சூரிய சக்தியில் இயங்கும் வாகனம்: மாணவர்கள் வடிவமைப்பு:
காஞ்சிபுரத்தில், சூரிய கதிர் வீச்சில் இயங்கும் வகையில் மாற்றுத்
திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர மிதிவண்டிகளையும், பன்முக காரணிகள்
மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தையும் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வமகா
வித்யாலயா மாணவர்கள் வடிவமைத்தனர்.
இந்த பல்கலைக்கழகத்தின்
மின்னாற்றல், மின்னணுவியல் மாணவர்கள் சூரிய ஒளியில் இயங்கும் மாற்றுத்
திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான மூன்று சக்கர வாகனத்தை வடிவமைத்தனர்.
மேலும் கோடைக் காலங்களில் சூரிய ஒளி மூலமாகவும், மழைக் காலங்களில் முதன்மை
மின்கலம் மூலமாகவும் இயங்கும் வாகனம் ஒன்றையும் வடிவமைத்தனர். இந்த
வாகனத்தை பெட்ரோல் மூலமும், காந்த அலை மாற்றி மூலமும் இயக்கும் வகையில்
வடிவமைத்துள்ளனர். இதனை அவர்கள் சோதனை செய்து காட்டினர்.இத் திட்டத்தை
துணைவேந்தர் வி.எஸ்.விஷ்ணுபோத்தி, பதிவாளர் ஸ்ரீநிவாசு, முதன்மை நிர்வாக
அதிகாரி ராமச்சந்திரன், இயக்குநர் கே.சி.சீனிவாஸ், தொழில் நுட்பப் பிரிவு
டீன் ஜி.ஸ்ரீராம், துறைத் தலைவர் ஆர்.மாலதி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








