அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மே 1ம் தேதி முதல் கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை 24ம் தேதி 2ம் கட்ட நுழைவுத்தேர்வை நடத்தவும், ஆகஸ்ட் 1க்குள் முடிவை வெளியிடவும், செப்., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.