கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.