Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்:
பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல்
விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர்
மாலா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள்,
பி.இ., பி.டெக்., 2 ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம்,
www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com என்ற இணையதளங்களில்
வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை
'ஆன்-லைனில்' பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்ய வேண்டும். அத்துடன் சேர்க்கை கட்டணம் ரூ.300 க்கான டி.டி.,-மதிப்பெண்
விபர பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்னாள்
ராணுவவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய
ஆதாரங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
செயலர், பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார், பொறியியல்
கல்லுாரி, காரைக்குடி என்ற முகவரிக்கு ஜூன் 10 க்குள் அனுப்ப வேண்டும்.
எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. டி.டி., இல்லாத
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








