Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இன்று முதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்தல் ஆணையம்:
சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு
வருவதை முன்னிட்டு, பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம்
விதித்துள்ளது.
*.பிரசாரம் முடிவடைந்து,
வாக்குப் பதிவு தொடங்கவுள்ள (மே16, காலை 7 மணி) நாள் வரையிலான 48 மணி
நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
*.சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு சில்லறை மதுபானக் கடைகள்
மூடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை தினமான மே 19 ஆம் தேதியும் டாஸ்மாக்
கடைகள் செயல்படாது.
*.பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 9,360-லிருந்து 6,300 ஆக்கப்பட்டுள்ளது.
*.அதிகமாக
பணம் செலவிடப்படும் முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளாக 94 சட்டப் பேரவைத்
தொகுதிகள் அறியப்பட்டுள்ளன. அதிலும், 25 தொகுதிகள் அதிமுக்கியத்
தொகுதிகளாக உள்ளன.இவற்றில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும்
தீவிரப்படுத்தியுள்ளோம்.
*.ஊடகங்களுக்கு
கட்டுப்பாடுகள்: தேர்தல் பிரசார நேரத்துக்கு பின்னர் செய்தி வடிவிலோ, வேறு
வகையான பிரசார படங்களையோ ஒளிபரப்பு செய்யக் கூடாது. அச்சு ஊடகங்கள்
விளம்பரங்கள் வெளியிடத் தடை இல்லை.
*.ஆனால்,
அந்த விளம்பரங்களுடன் பத்திரிகைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்
கூடாது. விளம்பரங்களை அகற்றி பத்திரிகைகளை பதிவேற்றம் செய்யலாம்.
*.மழை பாதிப்பு: மே 16- ஆம் தேதியன்று மழை பெய்தாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
*.தஞ்சாவூரில்
பொம்மை இயந்திரம்: புதுச்சேரியில் இருந்து தயாரித்து தஞ்சாவூருக்கு
எடுத்து வரப்பட்ட அட்டையிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
பிடிபட்டுள்ளன. இதுபோன்று இயந்திரங்களை விழிப்புணர்வுபிரசாரத்துக்காக
பயன்படுத்தத் தடையில்லை. ஆனால், முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல்
எடுத்து வந்ததால்,சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
*.வெளியேற உத்தரவு: தொகுதிக்கு தொடர்பில்லாத பிறநபர்கள்அங்கியிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
*.பிரசாரம்
முடிவடைந்தவுடன், திருமண மண்டபங்கள், தங்கும்விடுதிகள் உள்ளிட்டவை தீவிர
சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








